ka1210.bsky.social
Never beg for love and affection!!
👤 Joined on 12 November 2024
Followers
Following
Total Posts
@ka1210.bsky.socialDon't feel or say sorry. Unnessesary.
Show Postதலையணை மீது தலை வைத்தவுடன், அதன் மணம் மனசைத் தழுவி, இரவையே கனவாக மாற்றுது 🌙✨
Show Postஅதெல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாருக்கும் எல்லாஞ் சரியாயிரும் ❤️
Show Postமனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ 🤍
Show Postஎன் நிலைமை தெரிஞ்ச பின்ன என்னோட நண்பர்கள் நான் கேட்க முன்னமே அவங்களாவே கூப்டு நல்ல சாப்பாடு வாங்கிக் குடுத்து நல்லா கவனிச்சுக்கிறாங்க. வாரக் கடைசி மட்டும் நல்லா சாப்டுறேன்
Show Post