tamilsms.bsky.social
தமிழ் எஸ் எம் எஸ் 💌 - https://tamilsms.blog Kavithai Blog Dedicated to Tamil SMS and Tamil Kavithai Lovers ❤💛💙 Tamil Quotes, கவிதை, Tamil Status, Kadhal Kavithai, Tamil Motivational Quotes, and Tamil Life Quotes. #tamilsms #kavithai
👤 Joined on 07 December 2023
Followers
Following
Total Posts
@tamilsms.bsky.socialஒரு கட்டத்தில் 🥺 யார் என்ன நினைக்கிறார்கள் 🤔 என்பதைக் காட்டிலும் நாம் நிம்மதியாக இருக்கிறோமா 😌 என்பதுதான் முக்கியமாகிவிடுகிறது 🙂 #tamil #kavithai #tamilsms #tamilsadquotes
Show Postநம்மை புரிந்து கொள்ளாமல் குற்றம் சாட்டும் மனிதர்கள் பலர் நேர்மையாகக் கேள்வி கேட்டாலே நீ டாக்ஸிக் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள் kavithai.tamilsms.blog/they-label-y... #tamilsms #tamilquotes #tamilsadkavithai #tamil_lifequotes
Show Postசில நேரம் அமைதியாக விலகுவது தான் மனதிற்கு கிடைக்கும் பெரிய மரியாதை #tamilsms #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai
Show Postவாழ்க்கை கவிதைகள் – Tamil Life Quotes - வாழ்க்கை விழுவதில் இல்லை விழுந்தபின் எழுவதில்தான் அழகு - வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இல்லை ஆனால் அது நமக்குத் தேவையானதை தரும் - வாழ்க்கை ஒரு பயணம் ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் - நம்பிக்கை உள்ளவரை வாழ்க்கை ஒருபோதும் தோற்காது - எல்லா அமைதியும் சந்தோஷம் அல்ல சில அமைதிகள் வலியின் மொழி - யாரும் புரியாத நேரமே மனிதன் தன்னை புரிந்து கொள்வான் #tamil_lifequotes #tamilsms #kavithai
Show Postஒரு வரி தமிழ் கவிதை - Tamil One Line Kavithai - ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்குத் தரும் புதிய வாய்ப்பு -முயற்சி செய்யும் மனம் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை - உடைந்த மனத்துக்கும் மீண்டும் மலர நேரம் தேவை - கவனம் சிதறாத மனம் இலக்கை அடையும் - பேசாமல் புரியும் அக்கறை மிக அரிது - உன்னை நீ வெல்வதே மிகப் பெரிய வெற்றி - என் பாதையை நான் உருவாக்குவேன் #tamilsms #kavithai #tamilkavithai #tamilquotes
Show Post