freebird9.bsky.social
Lone soul finding peace in Art ✍🏻 📸 📽️ 📜 📚 💫
👤 Joined on 17 November 2024
Followers
Following
Total Posts
@freebird9.bsky.socialஅழுதுக்கிட்டே வர பாப்பா கத்திகிட்டே வர அம்மா Full சவுண்ட் ல ஹாட்ஸ்டார் ல megaserial பாக்கிற ஆண்ட்டி ரீல்ஸ் ஸ்பீக்கர் ல கேக்குற அங்கிள் ரிங்க்டோன் அடிச்சும் 20. செகண்ட்ஸ் கழிச்சு எடுக்குற அங்கிள் நடுவில சம்சா காபி டீ சேல்ஸ் என்ன மயிருக்கு sleeper கோச்சிங் னு பேரு😭 Crossposted with @openvibe.social
Show Postவிரும்பி ஏற்கும் தனிமை சொர்கத்தை விட மேலானது. தள்ளப்படும் தனிமை நரகத்தை விட மோசமானது - நர்சிம்
Show Post